8.8 C
New York
Tuesday, October 24, 2017
Blog Page 253
நான் தாயான அந்த நாளை இன்று நினைத்துப் பார்க்கிறேன் ...மதுரையில் ஆர்தர் ஆசிர்வாதம் நர்சிங்கோமில் நான் அனுமதிக்கப் பட்டிருந்தேன் ..அப்போது எனது தங்கை மதுரை மருத்துவ கல்லூரியில் MBBS படித்துக் கொண்டிருந்தாள் ..அவளுடைய ஹாஸ்டல் அந்த ஹாஸ்பிடலின் அருகே இருந்தது ..தவிரவும் அவளுடைய HOD தான் அந்த ஹாஸ்பிடலின் சீப் டாக்டர் ... எனக்கு பிரசவ நாள் குறிப்பிட்ட காலக் கெடுவை தாண்டி விட்டது ..வயிற்றுக்குள் குழந்தை அதிக வளர்ச்சியுடன் இருப்பதால் சிசேரியன் பண்ண வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள் .....
மக்காஸ் ...அழகிய ராட்சசியே முடிந்ததும் ' கன்னத்தில் முத்தமிட்டாள் ..' என்னோட 118வது கதையாக வரப் போகுது .. 120 வது கதையாக 7 பார்ட் எழுதனும்னு முடிவு பண்ணிட்டதாலே 119 வது கதையாக ' பிரிந்தோம் ..சந்தித்தோம் ..' எழுதப் போகிறேன் ..7 பார்ட்டுக்குள் நுழைஞ்சிட்டா வெளியே வர மாதக்கணக்காகும் ..அது வரைக்கும் பிரிய சகிக்கு செகண்ட் பார்ட் கொடுக்கலைன்னா நீங்க திட்டித் தீர்த்துடுவீங்க ..ஸோ ...பிரிந்தோம் சந்தித்தோம் பிரியசகியின் இரண்டாவது பார்ட்டாக வரப்போகுது ... ரொம்ப அழுவாச்சியா இருக்குன்னு நீங்கள்லாம் சொன்னதினாலே ஹேப்பி...
Hi Friends Thanks all for your comments.here with the 15th episode is unveiled.please read and share your thoughts. daily the story will be updated ...keep checking!
Hi Friends Thanks all for your comments.here with the 14th episode is unveiled.please read and share your thoughts. daily the story will be updated ...keep checking!
Hi Friends Thanks all for your comments.here with the 13th episode is unveiled.please read and share your thoughts. daily the story will be updated ...keep checking!
Hi Friends Thanks all for your comments.here with the 12th episode is unveiled.please read and share your thoughts. daily the story will be updated ...keep checking!
Hi Friends Thanks all for your comments.here with the 11th episode is unveiled.please read and share your thoughts. daily the story will be updated ...keep checking!
muthumaalai
Hi Friends Thanks all for your comments.here with the 10th episode is unveiled.please read and share your thoughts. daily the story will be updated ...keep checking!
ஒரு கதையின் உண்மையான வெற்றி எது தெரியுமா ..? அந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்களின் இன்ப துன்பங்களுக்காக வாசக,வாசகிகளை நம்மிடம் சண்டை போட வைப்பது ..முதலில் 'மௌனத்தின்குயிலோசை ' முரளி ..இரண்டாவதாக ' தீயாக உனைக் கண்டேன் ' சூர்யா ...இப்போது 'பிரியசகி ' சச்சிதானந்தன் ..இந்தக் கதைகளின் சோகமான முடிவுகளுக்காக எனது வாசக,வாசகிகளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன் ..கூடிய சீக்கிரம் இவற்றுக்கு இரண்டாம் பாகம் எழுதினால்தான் தப்பிப்பேன் போல இருக்கு ..எழுதிவிடலாம் ..என் தலையெழுத்துத்தான் இறைவன் கையில் இருக்கிறது .. என்...
116 வது கதையாக ' காதலென்பது எதுவரை ..' வெளிவரப் போகிறது ...117 வது கதையாக ' அழகான ராட்சசியே ..' எழுதிக் கொண்டிருக்கிறேன் ...இது 3 பார்ட் நாவலாக உருமாறிக் கொண்டிருக்கிறது ..இதை நான் திட்டமிடவில்லை ..1 பார்ட்டில் நான் சொல்ல வந்த கதை அடங்கவில்லை ..இப்போதுதான் 3 பார்ட் கொடுத்த நிலையில் கட்டுக்குள் அடங்காத கதையை கடிவாளமிட முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் ..இன்னும் ஒன்று உண்டு ..எனது 120 வது கதை 7 பார்ட் நாவலாக வரப் போகிறது ..
எனது கதைகளில் அடிக்கடி இடம் பெரும் முக்கியமான கதாபாத்திரம் ' ரயில் ..' ரயில் பயணங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் ..எனக்குப் பிடித்த எதுவும் அரிதானதாகவே இருந்திருக்கின்றன ..எனக்கு விவரம் தெரிந்த பின்னால் ஓரிரு முறையே ரயிலில் நான் பயணப் பட்டிருக்கிறேன் ..அப்படி சென்ற ஒரு ரயில் பயணத்தில் ..திண்டுக்கல்லில் இருந்து திருப்பதி வரை சென்று வந்தோம் ..திருப்பதியிலிருந்து திரும்பியபோது நாங்கள் பயணப்பட்ட ரயில் திண்டுக்கல்லை அடைய நள்ளிரவு 1 மணிக்குமேல் ஆகி விட்டது ..தூக்கக் கலக்கம் ..என்கணவரும் மகனும் பெட்டிகளுடன் பிளாட்பாரத்தில்...
Hi Friends Thanks all for your comments.here with the 9th episode is unveiled.please read and share your thoughts. daily the story will be updated ...keep checking!