31 C
New York
Tuesday, August 22, 2017
Blog Page 225
mfšah v‹dnth Ãid¤J¡ bfh©oUªjhŸ.. mtSila th®¤ij¡fhf¤jh‹ u«ah bg§fqU¡F tªJ nluh ngh£oU¡»whŸ v‹W.. m¥goÆšiy v‹gJ gšyÉ¡F«.. u«ahî¡F« k£Lnk bjÇí«.. mij mfšahÉ‹ m‹ò¤j«ãí«.. gšyÉÆ‹ fztU«.. u«ahití«.. uh«Fkhiuí« bg‰w jf¥gdhd âahfuh#Ål« mt®fŸ brhšÈ Él KoahJ.. v‹ xnu jk¡if¡F kdjhš Jnuhf« Ãid¤J É£O®fsh v‹W ija¤j¡f ijah v‹W Fâ¤J¤ jŸËÉLth®.. uh«Fkhiu¥ g‰¿¢ brhšynt nt©lh«.. Úâ.. ne®ik.. Ãaha« v‹W.. ïªj cyf¤jtuhš kwªJ nghf¥g£l m¤jid nghjidfisí«...
அழகான ராட்சசியே..... அத்தியாயம் 3 v‹djh‹ tÅjhî¡F thŒ¡ bfhG¥ò mâfÄUªjhY«.. if¡bfhG¥ò« mjDl‹ nr®ªâU¥gij mtŸ brŒJ it¤âUªj óÇ »H§if cŸns jŸËanghJ cz®ªjhŸ khJÇ.. ‘ït if¥g¡Ft¤âš rh¥ã£l MSf ïts ntyaÉ£L ngh‹D brhšÈUth§fsh..?’ mªj¤âÄ®jh‹ tÅjhit M£o¥ gil¡»wJ v‹W mtS¡F¤ njh‹¿aJ.. khJÇÆ‹ ntiy¡F Ãuªju« v‹gJ ïšiy.. tÅjhÉ‹ ntiy v‹bw‹W« ÃuªjukhdJ v‹gij¥ nghy mtŸ ngR« ÉjK«.. elªJ bfhŸS« ÉjK« mijna cz®¤âaâš vj‰F« tÅjhÉl« v¢rÇ¡ifílnd ngᥠgHf nt©L«...
ஹாய் ப்ரெண்ட்ஸ் அழகான ராட்சசியே! அழகான காதல் கதை....இரு உள்ளங்களின் காதல், மோதல்,ஈகோ அதனால் ஏற்படும் விளைவு என உங்களை கதைக்குள்ளே கட்டி போட வைக்கும் அழகான அனுபவத்தை தரவல்ல புதினம்...தினமும் படியுங்கள் சுவையுங்கள்....கருத்திடுங்கள்! “mo k¡nf..! ïªj ‘ml¢Ó’¡F á‹dŒah k»œªJjh‹ nghthUo..” gh¤âu§fis¤ Jy¡»¡ bfh©oUªj khJÇÆl«.. thzÈÆš eW¡»a fhŒfis¥ ngh£L tj¡»ago brh‹dhŸ tÅjh.. “Vdh«..?” ftdkhf ‘m¡fh’it¤ jÉ®¤jgo nf£lhŸ khJÇ.. “V‹dh.. mªj u«ah¥ bgh©z¡ f©lhny mU© Iahî¡F MfhJ..” “ahU¡F¤jh‹...
ஹாய் ப்ரெண்ட்ஸ் அழகான ராட்சசியே! அழகான காதல் கதை....இரு உள்ளங்களின் காதல், மோதல்,ஈகோ அதனால் ஏற்படும் விளைவு என உங்களை கதைக்குள்ளே கட்டி போட வைக்கும் அழகான அனுபவத்தை தரவல்ல புதினம்...தினமும் படியுங்கள் சுவையுங்கள்....கருத்திடுங்கள்! அத்தியாயம் ஒன்று ஒரு சிரிப்பில் எனை வென்ற அழகான ராட்சசி நீ..... fG¤J ilia rÇbrŒjgo f©zhoÆš j‹id¥ gh®¤J¡ bfh©l enuªâu‹ Mwo cau¤âš M©ikÆ‹ f«Õu¤njhL ïUªjh‹.. mtid¥ nghynt Ku£L¤jdkhf goa kW¡F« áif.. mfykhd be‰¿.. mâš tªJ ÉGF« ãothjkhd K‹g¡f Ko.. mij¢...
நேற்றைய நீயா நானா விவாதம் நன்றாக இருந்தது ..வேலைக்குச் செல்வதால் பலமடைந்தேன் என்று சொன்ன பெண்களின் அனைத்து உணர்வுகளும் என்னுடையவையே ..வேலைக்குச் செல்வது வலி நிறைந்தது என்று சொன்ன பெண்களின் அனைத்து குமுறல்களும் என்னுடையவையே .. மிக அழகாக பேசிய சிவகாமி IAS அவர்களின் தெளிவான உரைநடை பாராட்டுக்குரியது .. அப்புறம் க.சீ .சிவகுமார் ..எவ்வளவு பெரிய எழுத்தாளர் ..என்ன ஒரு எளிமையான தோற்றம் . .   பாஸ்கர் சக்தியின் சின்ன மாமியார் எங்களின் திண்டுக்கல் வீட்டில் சில வருடங்களுக்கு முன்னால் வாடகைக்கு குடியிருந்தார் ..பாஸ்கர்...
அழகான ராட்சசியே 3- ம் பாகத்திலிருந்து ... ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு கூடு ..ஒன்றாக பறந்தாலும் கூடென்று வரும்போது பிரிந்துதானே வசிக்க வேண்டும் .? நினைத்துப் பார்க்காததெல்லாம் நிகழ்வதுதானே வாழ்க்கை ..? நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் அது எப்படி வாழ்க்கையாகும் ..?வாழ்க்கை வகுத்து வைத்திருக்கும் திருப்பங்களைப் பற்றி யாரால் கணிக்க இயலும் ..? கொட்டிக் கொண்டிருந்த மழைநீரின் தாரைகள் ஊர்மிளாவின் கடந்த கால இரவுகளில் அவள் விட்ட கண்ணீர் தாரைகள் போல நிற்காமல் கொட்டிக் கொண்டே இருந்தன .. மனிதர்களின் இயல்பான குணத்தை அவர்கள் வாழும் சூழலே நிர்ணயம் செய்கிறது...
Hi Friends Thanks all for your comments.here with the Nenjamadi Nenjam  episodes is unveiled.please read and share your thoughts. daily the story will be updated ...keep checking!
   பிரதாப முதலியாரின் சரித்திரத்தில் ஆரம்பித்து மலைக்கள்ளன் முதல் தற்போதைய பேஸ் புக்கின் சிறந்த பதிவுகள் வரை அனைத்தையும் படித்து வருகிறேன் ..தேர்ந்த வாசிப்பு நாளடைவில் வாசிப்புக்கான எழுத்தை தேர்ந்தெடுத்து விடும் . .. என் சிறு வயதில் நான் வேறுபட்ட ரசனைகள் கொண்ட உறவினரின் மத்தியில் வளர்ந்தேன் ..பொதுவாக என் உறவினர்கள் அனைவருக்குமே வாசிக்கும் பழக்கம் இருந்தது ..இருக்கிறது ..தலைமை ஆசிரியரான என் அப்பா சாண்டில்யனின் கதைகளின் ரசிகர் ..அதனால் யவனராணி முதல் மஞ்சளழகி வரை சாண்டில்யனின் அனைத்து கதைகளும் எனக்கு...
muthumaalai
முத்துமாலை வாசக வாசகிகள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ..உங்களோட கமென்ட்ஸ்க்கு லேட்டா பதில் சொல்கிறேன் ஓகேயா ..?
ஊர்வசி காத்திருந்தாள் ..ஜன்னலோர மறைவில் அவள் விழிகள் தெருமுனை வரை தேடித் துழாவின ..ஆதித்தன் வரவில்லை .. ' ஒருவேளை வராமலே இருந்து விடுவானோ ..' அவள் நெஞ்சம் நடுங்கியது ..அன்றைய இரவில் அவனைப் பார்த்தே ஆகவேண்டும் போலிருந்த தாபத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் மனதுக்குள்ளே புதைத்து வைத்து அவள் மருகினாள் .. வெளியே புத்தாண்டை வரவேற்கும் குதூகல ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன ..காலனிவாசிகள் கடந்த வருடத்தை விட சிறப்பாக இந்த வருடத்தின் நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும் என்று பேசிக் கொண்டே வேலை செய்வதை...
புது வருடம் வரப்போகிறது ..2014-ஆம் ஆண்டு முடியப் போகிறது ..கடந்து வந்த நாள்களை நான் எப்போதும் திரும்பிப் பார்ப்பதில்லை ..இப்போதும் அப்படியே .. முடியப் போகும் இந்த வருடத்தில் நான் எதையும் சாதித்து விடவில்லை...வழக்கமான நாள்கள் வழக்கப் படியான வேலைகளுடன் ஓடி முடிந்திருக்கின்றன .. புதிய நட்புக்கள் சிலவும் .. பகைமைகள் பலவும் கிடைத்திருக்கின்றன ..பவளக் கொடி உதயமாகியிருக்கிறது ..சிலரின் உண்மை முகங்கள் தெரிய வந்திருக்கின்றன ..அதனாலெல்லாம் ஐயோ என்று நான் உட்கார்ந்து விட முடியாது ..இவையெல்லாம் நான் பிறந்ததிலிருந்து பழக்கப் பட்ட நிகழ்வுகளே .. 2015-ல்...
Hi Friends Thanks all for your comments.here with the Nenjamadi Nenjam  episodes is unveiled.please read and share your thoughts. daily the story will be updated ...keep checking!