கவிதை சோலை

கவிதை சோலை

  Love poem

  மரகதப்பச்சை நரம்பெல்லாம் மாமா உன் நெனப்பாலே மருதாணிச் சிவப்பா மாறியதென்ன வ ரப்பு மேடா நானிருந்தேன் வயல் நண்டா குறுகுறுத்த நெத்திப்பொட்டு வச்சபோதும் நீ இல்லையே நெஞ்சுக்குள்ளே நீ இல்லா இராப்பொழுது உசிரோடு எனைக் கொல்ல எப்ப வந்த என் நெஞ்சுக்குள்ளே காய்ஞ்ச கழனிக்கு கார்மேகமா நனைச்சுப்புட்ட நெனப்பாலே காது கிழிஞ்ச கிழவியெல்லாம் கதைகதையா வசைபாட கதிரறுத்த வயல்காடா நெஞ்சுக்குழி வெடிச்சுப்போச்சு ஒருமுறை...

  Kannan by. s.b.nivetha

    நலிந்தே கிடக்கும் நல்லவர்கள் உயர பறக்கா ஊர்குருவிகளாய் சிறப்பாய் காய் நகர்த்தும் சந்தர்பவாதிகள் தந்திரத்தால் வேட்டையாடும் நரிகள் எத்தனை நடந்தாலும்  தன் குறியே வேட்டையாய் வட்டமடிக்கும் கழுகுகள் உண்மை புரியா உத்தமர்கள் சிட்டுகுருவிகளாய் அழிவை நெருங்க சிறப்பாக சிங்கம்  இல்லையே அரசாள யானையின் பலமும் புலியின் வேகமும் மானின் அழகும் மயிலின் இறகும் கவனிப்பார் இன்றி வீணாக..... காத்து ரட்சிக்க  கவலை தீர்க்க பாலை சோலையாக மனங்கள் இனிமையாக உன்...

  Stage

  மீண்டும் மீண்டும் நிராசைகளை எதிர்கொண்டும் நம்பிக்கைகள் துளிர் விடுவதை தவிர்க்க முடியவில்லை ... இது மேடைக்கு ராணியாகும் வாழ்க்கைதான் என்றாலும் அந்த மேடை எனதானது என்ற அடிப்படையில் மகுடம் சுமக்கும் தலையை கடிந்துகொள்ள முடியவில்லை .. அது இது என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாத அனைத்துப் பாரங்களும் மனதில் ஏறினாலும் இறக்கை விரிக்க நினைக்கும் சிட்டுக்...

  Poem

    உன்னோடு ஆடுகையில், வானில் பறக்கிறேன் பதம் தேடித்திரியும் எனக்கு பாதங்கள் தரையில் பதியவில்லை… விந்தை எனக்கும் புரியவில்லை… ஏந்தியிருக்கிறாய் உன்னோடு… உன் போக்கு முன்னேற என் மனமும் படபடக்க இன்னுமின்னுமா என எழுகையில் சென்றுவிடுகிறாய் பின்னோடு  சென்றுவிட்டாயே என ஏங்கித் தவிக்கையில் ஏற்றம் தந்தாய் எதிர்பாராமல்,  சிரிப்பும் சிலிர்ப்புமாய் உவகையும் உற்சாகமுமாய் துள்ளிக் குதிக்கிறேன்… உன்னோடு சேர்கையில் உள்ளமெனும் ஊற்றிலே உவகை பொங்கிட உறவென்னும் ஊஞ்சலில் உன்னோடு ஆடுகையில் உலகமே...

  A Long Night

  நகர்கின்ற இரவில் எனைத் தேட யாருமில்லை .. நிம்மதியுடன் நான் வார்த்தைகளைத் தேடி கோர்த்தெடுத்தேன் .. ஒவ்வொரு மணித்துளியும் எனது சொந்தமாக இருந்தது .. ஏகாந்தமான இரவு நேரத்தில் எங்கோ சேவல் கூவும் சப்தம் .. அது கோழியாக ஏன் இருக்கக் கூடாது என்ற நினைவு எழுந்தது .. பெட்டைக் கோழி கூவினால் பொழுது விடியாதா...

  Meee…..!

  இரண்டு நண்பர்கள் ..! .இரண்டு கேள்விகள் ...! துரியோதனன் கர்ணனைப்பார்த்துக் கேட்டான் ' எடுக்கவோ கோர்க்கவோ ' என்று .. ஜூலியஸ்சீசர் புருட்டசைப் பார்த்துக் கேட்டான் ' யு டு ப்ருடஸ் ' என்று .. இதில் எப்போதும் நான் சீசராகவே இருந்து வந்திருக்கிறேன் .. நீங்கள் யாராக இருக்கிறிர்கள்...

  Elunthu vaa sivanee ..!

  This poem is written by Muthulakshmi Raghavan   நாட்டுக்குள்ள நிலம இப்ப நல்லாவே இல்ல .. நல்லவங்க பொழைச்சிருக்க சூழ்நில இல்ல .. திருடரவங்க ஓங்கிப் பேசும் காலமும் ஆச்சு .. அதுக்கு ஒரு கூட்டம் கூடும் நேரமுமாச்சு .. கலிமுத்தி போனதினால உன் கோவில் இடிஞ்சதா...

  Yaasagi – Poems

  ஒரே ஒருநாள் உந்தன் இதயத்தைக் கடனாகக் கொடு.. கொஞ்சம் ஆய்வு செய்து விட்டு திருப்பித் தந்து விடுகிறேன்... எனக்குத் தெரிய வேண்டும் எங்கே என்னைப் புதைத்து வைத்திருக்கிறாய்... உன்னுள் செல்லும் எந்தன் மூச்சுக் காற்றை எவ்வாறு குருதிக்குள் கலந்து உயிரூட்டுகிறாய்... அதெப்படி , கால மாற்றங்கள்...

  Margali thingalalavaaa….

  மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன் என்றார் கண்ணபிரான்.அந்த மார்கழியின் மகத்துவத்தை தன் கவிதையில் கொண்டு வருகிறார் நம் கவிதாயினி.   இது மார்கழி மாதத்தில் நான் எழுதிய ஒரு தொகுப்பு.. "பனி துளியும் பெண் பாவையும் " #1 கோட்சே வாதம் பேசும் கன்னியாவான்களே கவிதை வரைய தயாராகுங்கள், அதோ...

  Kitchen Music by s.b.Nivetha

  கொதிக்கும் உலைக்கு தோதாய் குமிழியோடிணைந்து தட்டும் தாளமிடும் தவளையோடு தாளிக்கும் கடுகோடு கறிவேப்பிலை சேர்கையில் மின்னலாய் செவினிறக்கும் சிறுஇசை இடித்துரைக்கும் உலக்கையோடு வாங்கும் உரலும் பாடும் திம் திம் திம் மென, ஆடிஆடி உரசிச்செல்லும் ஆட்டுரலின் இன்னிசயும், தேங்காய் பூண்டோடு தடதடத்தாலும் முன்பின்னுமாய் சென்றுவருகையில் தருமே இசையை அம்மியும், இசைக்கருவிகள் மாறினாலும் என்றும் வாழும் இசைபோல உலைக்கலனுக்கு மாற்றாய் உயரழுத்த சமையற்கலனும் ஆட்டுரலிற்கும் அம்மிக்கும் மாற்றாய் மின்...

  Porkalam

  This poem is Written by Muthulakshmi Raghavan   இது சதுரங்க வேட்டையாடும் பூமி ..எனக்கு சதுரங்கம் தெரியாது .. இது நியாய தர்மங்கள் கொண்ட யுத்த பூமியல்ல ..முதுகில் குத்தும் கத்திகளை எந்தக் கேடயம் கொண்டும் தடுக்க இயலாது ..வாளேந்தும்...

  Kathirukiren oru ratchaganukkaga ….

  This poem is Written by Muthulakshmi Raghavan   காத்திருக்கிறேன் ஒரு ரட்சகனுக்காக .... அவன் பொங்கும் கடலைப் போல இருப்பான் .. எரிமலையைப் போல சுட்டெரிப்பான் .. பூகம்பமாய் பிளப்பான் ... உலகம் புகழும் சேனல்களின் முகத்திரையைக் கிழிப்பான் ... நடுநிலை எனச் சொல்லிக் கொள்ளும் வாராந்திரியை வதைப்பான் .. மனித...

  Latest article

  PANI VILUM IRAVU – 5

  HI FRIENDS, Here is Muthulakshmi Raghavan’s ongoing new tamil novel“ PANI VILUM IRAVU ”. Read and share your comments..

  NEE SONNA VARTHAI – 2

  Hi friends, Here is Muthulakshmi Raghavan’s ongoing tamil novel ”NEE SONNA VARTHAI Read and share your comments …

  ORA VILI PARVAYILE – 13

  HI FRIENDS, Here is Muthulakshmi Raghavan’s ongoing new tamil novel“ ORA VILI PARVAYILE ”. Read and share your comments..