கவிதை சோலை

கவிதை சோலை

  Elunthu vaa sivanee ..!

  This poem is written by Muthulakshmi Raghavan   நாட்டுக்குள்ள நிலம இப்ப நல்லாவே இல்ல .. நல்லவங்க பொழைச்சிருக்க சூழ்நில இல்ல .. திருடரவங்க ஓங்கிப் பேசும் காலமும் ஆச்சு .. அதுக்கு ஒரு கூட்டம் கூடும் நேரமுமாச்சு .. கலிமுத்தி போனதினால உன் கோவில் இடிஞ்சதா...

  Porkalam

  This poem is Written by Muthulakshmi Raghavan   இது சதுரங்க வேட்டையாடும் பூமி ..எனக்கு சதுரங்கம் தெரியாது .. இது நியாய தர்மங்கள் கொண்ட யுத்த பூமியல்ல ..முதுகில் குத்தும் கத்திகளை எந்தக் கேடயம் கொண்டும் தடுக்க இயலாது ..வாளேந்தும்...

  Me and my poems .. …

    This poem is Written by Muthulakshmi Raghavan கனாக் காணும் காலங்களில் தொடங்கினேன் .. பின்னர் சிறகு முறிந்த கதையை எனது விரல்கள் விதைத்து குமுறின .. கோபத்தில் வடிவெடுத்து தாபத்தில் அதை புதைத்து முள்ளான பாதையிலே பாதங்களின் குருதித் தடம் பதித்து நான் கடந்து வந்த பாதையிலே கவிதை மட்டும்...

  Kathirukiren oru ratchaganukkaga ….

  This poem is Written by Muthulakshmi Raghavan   காத்திருக்கிறேன் ஒரு ரட்சகனுக்காக .... அவன் பொங்கும் கடலைப் போல இருப்பான் .. எரிமலையைப் போல சுட்டெரிப்பான் .. பூகம்பமாய் பிளப்பான் ... உலகம் புகழும் சேனல்களின் முகத்திரையைக் கிழிப்பான் ... நடுநிலை எனச் சொல்லிக் கொள்ளும் வாராந்திரியை வதைப்பான் .. மனித...

  My child – Gaanapriya Mohan

    This poem is Written by Gaanapriya Mohan. என் பிள்ளையே  எப்படி இருகிறாய்..? ஒரு கர்ப காலம் கடந்து விட்டன உன்னோடு அளவளாவி , ஏய் லூசு கானா என நீ கூப்பிட்டு... பல விடயங்கள் நடந்து விட்டன, நீ நீங்கி சென்ற பிறகு. அது சரி, எதோ சொர்க்கம் நரகம் என்றெல்லாம் கதை பேசி இருக்கிறோமே, அதெல்லாம்...

  Poem

  நிஜம் தானே கேளடா  - எந்தன் நினைவெல்லாம் நீயடா எங்கோ உன் முகம் கண்ட ஞாபகம் என்றோ உன்னுடன்  வாழ்ந்த ஞாபகம் ! எந்தன் இதய கடலில் வீசும் புயற்காற்றில் சிறகானேன் - நான் ஒற்றை சிறகானேன்! சுடும் தீயில் மெழுகானேன் அணையும் மெழுகானேன்! தேரில் வந்த தேவதை என - தங்க தேரிலே வந்த...

  Heart beat

  மென்மையான உள்ளமும் ஆழமான அரவணைப்பும், அழியா நேசமும், பிரியா உணர்வாய், என்னுள் வளரும் உருவற்ற கருவே! விருப்பம் இல்லை, உன்னை ஓர் ஆண் என கூற; உனக்கான எனது வரிகளை இந்த சமூகம் ஏற்காது! பெண்ணாகவும் வேண்டாம் நீ- இன்னுமும் இருக்கிறது பெண் இன கழிவிரக்கம்! உருவமே வேண்டாம் உனக்கு உள்ளம் மட்டுமே போதும் - நீ என்னை ஆள! தனிமையில் துணையாய், துயிலில்...

  Militiry man …

    விருந்தோம்பல் நிகழ்ச்சி வேண்டியதில்லை. ஊடகங்கள் உதடுவழி இவர்கள் உமிழ படவில்லை - நல்லது தான். என்றேனும் இவர்களின் நினைவு நம்முள் இருக்குமோ - சந்தேகம் தான்! இருப்பினும் காக்கின்றனர் , நீரும் நானும் யாரென்றே யறியாத போதிலும் உயிரையே தருகிறார்கள் - அவளோ, தன் உயிரை தந்து உயிரோடு கலங்குகிறாள்! கணவனேனும் பந்தத்தில்...

  My Pongal

  கள்ளி காட்டு மூலையிலே கலைநய கோவில் ஒன்றும், பள்ளி தந்த கல்வியை போல், சொற்கள் கொண்டு, கோமாதா பாலினை இட்டு, காவியங்கள் பல கொண்டு, கணக்காய் பாகெடுத்து , நெய்தல் நில பூமகளின், நெய் சேர்த்து, பாலைவன பகலவனின் தீ சுடர் இட்டு, வாழ்கை நெறியாம் வள்ளுவத்தை, வாழை இலையில் இட, கூடிய மக்கள் அனைவரும், பண்ணிசைத்து நின்றிருக்க , எந்தன் தமிழ் அன்னையே...

  Meee…..!

  இரண்டு நண்பர்கள் ..! .இரண்டு கேள்விகள் ...! துரியோதனன் கர்ணனைப்பார்த்துக் கேட்டான் ' எடுக்கவோ கோர்க்கவோ ' என்று .. ஜூலியஸ்சீசர் புருட்டசைப் பார்த்துக் கேட்டான் ' யு டு ப்ருடஸ் ' என்று .. இதில் எப்போதும் நான் சீசராகவே இருந்து வந்திருக்கிறேன் .. நீங்கள் யாராக இருக்கிறிர்கள்...

  Pain…

  பேச வேண்டியிருக்கிறது ... அவசர கதியில் அல்ல ..நிதானமாக .. சொல்ல வருவதை தெளிவு பட சொல்ல வேண்டியிருக்கிறது .. நாளை மறுநாளோ ... அல்லது அதற்கும் அடுத்த நாளோ நான் பேசலாம் .. அந்தப் பேச்சில் அன்பின் வலிமை மீது நான் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கை அற்று விழுந்து விடும் வலி எனக்காக...

  A Long Night

  நகர்கின்ற இரவில் எனைத் தேட யாருமில்லை .. நிம்மதியுடன் நான் வார்த்தைகளைத் தேடி கோர்த்தெடுத்தேன் .. ஒவ்வொரு மணித்துளியும் எனது சொந்தமாக இருந்தது .. ஏகாந்தமான இரவு நேரத்தில் எங்கோ சேவல் கூவும் சப்தம் .. அது கோழியாக ஏன் இருக்கக் கூடாது என்ற நினைவு எழுந்தது .. பெட்டைக் கோழி கூவினால் பொழுது விடியாதா...

  Latest article

  SARANADAINTHEN SAKIYE – 19

  HI FRIENDS, Here is PADMA GRAHADURAI’s ongoing tamil novel SARANADAINTHEN SAKIYE‘…Read and share your comments …

  BHARATHI KANNAMMA – 2

  HI FRIENDS, Here is PADMA GRAHADURAI’s ongoing tamil novel BHARATHI KANNAMMA‘…Read and share your comments …

  THANJAMENA VANTHAVALE – 2

  Hi friends, Here is Muthulakshmi Raghavan’s ongoing tamil novel ”THANJAMENA VANTHAVALE  Read and share your comments …