பாட்டொன்று கேட்டேன்

பாட்டொன்று கேட்டேன்

    K.J . Jesudas

    பாடல்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிப்போய்விட்டது நம் வாழ்கையில்.. அதில் பாடல் விருப்பங்கள் என்பது வெவ்வேறு வகையானவை. சிலருக்கு பழைய பாடல் பிடிக்கலாம் சிலருக்கு இடைக்கால பாடல்கள் பிடிக்கலாம் சிலருக்கு புதிய குத்து பாடல்கள் பிடிக்கலாம்.. அது அவரவரின் ரசனையை...

    Vinayagar In Cine Song

    பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் பிள்ளையாரை குறிக்கும் என் மனங்கவர்ந்த பாடல்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . இந்த பாடல் வான்மதி  படத்தில் வருவது .இசை தேவா .பாடியவரும் அவரே . பிள்ளையார்பட்டி ஹீரோ நீதாம்பா கணேசா நீ கருணை வச்சா நானும்...

    Alagana panithuliye….

    This song is shared to us by Gaanapriya Mohan அக்டோபர் மாதம் பிறந்தாயிற்று ! புதிய மாதம், புத்துணர்வோடு தொடங்கவேண்டும் ! தொடங்குவோம், ஒரு புதிய பாடலை கேட்டபடியே ! திரைபட பாடல்களை தொடர்ந்து சின்னத்திரையில் ஒலித்தது ஸ்ரீனிவாசின் குரல்....

    Sigaram …Cine Song…

      மெல்லிய  சோகத்தோடு  காதலையும்  கலந்து  சொல்லும்  இந்த  பாடல்  என் மனதினை  மிகவும்  கவர்ந்தது .இந்த பாடலில்  இருக்கும் மென்சோகம் நம்மை அறியாது நம்மை உள் இழுத்து கொள்ளும்.இது போல் ஒரு மிக சிறந்த பாடலை எஸ் .பி.பி இதற்கு...

    Genda phool

    This song is shared to us by Sathya GP    ஜனவரி மாதம், வருடம் 2009 அப்போது நான் வங்கியில் பணிபுரியும் காலகட்டம். மூன்றாவது காலாண்டு முடிந்து ஆங்கிலப் புத்தாண்டும் கடந்து பொங்கல் விடுமுறை சமயம்.   ராகேஷ் ஓம் ப்ரகாஷ் மெஹ்ரா...

    My Prince ..

    This song is shared to us by Gannapriya Mohan கடந்த மூன்று பதிவுகளில் மன்னரை பற்றிய எழுத்துக்கள் இருந்தது. இந்த பதிவில் இளவரசரை பற்றி - இளவரசரிடம் பற்றோடு - இளவரசரை பற்றி எழுதப் போகிறேன்.  ஸ்ரீநிவாஸ் . . இந்த பெயர்...

    Oru Thalai Ragam

     இப்படத்தில் நாயகன், நாயகியை காதலிக்கிறான். அவளும், அவனைக் காதலிக்கிறாள். ஆனால் அவளுடைய காதலை அவனுக்கு தெரியப்படுத்தமாட்டாள். இது தெரியாத நாயகன் "தாம் அவளை ஒரு தலையாக காதலிக்கிறோம்" என்று  நினைத்து இப்பாடலை பாடுகிறான்.  கடவுள் வாழும் கோவிலிலே கற்பூறதீபம் கலை இழந்த மாடத்திலே...

    One song …Few moments…

      This song is shared to us by Sathya Gp   நன்றாக நினைவிருக்கிறது. வருடம் 2009, மாதம் அக்டோபர். அப்போது நான் ஒரு தனியார் வங்கியில் பிஸ்னஸ் பேங்கிங் பிரிவில் மேலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். பொதுவாய் மாத இறுதி நாட்களில்...

    Angel Song

    தமிழ்த் திரைப் பாடல்களில் நான் ரசித்த அற்புதமாக கேசாதிபாத பாடல் இது. படம் : ராஜபார்வை. இளையராஜா இசையில் ஜேசுதாஸ் குரலில், வர்ணிப்பது என்பது மனித குலத்திற்கு மட்டுமே கிடைத்த மற்றொரு வரம்.   வர்ணனை கூட பெண்களை ஈர்க்கும் ஒரு முக்கியமான உத்தி...

    Melody Song

      படம் - உன் கண்ணில் நீர் வழிந்தால் வரிகள் - வைரமுத்து இசை - இளையராஜா பாடியவர்கள்-எஸ்.பி.பாலசுப்ரமணியம்+ ஜானகி   கொஞ்சநாட்கள் கழித்து இன்று இந்த பாடல் .எப்போதும் போல் உயிரினுள் கரைகிறது .துடைக்க கைகள் இருந்தால் அழுவதற்கு அஞ்சுவதில்லை கண்கள் ....அருமையான பாடல் ... சிறகெல்லாம் சிதையாக...

    Love Songs

    'தில்லான மோகனம்பாள் படத்தில் '.." மறைந்திருந்தே " என்ற பாடல் காட்சியில் ..பத்மினி .." மாலவா ..வேலவா ..மாயவா ..சண்முகா .." என்று பாடுவாங்க ..அந்தக் கதையின்படி சிவாஜியின் பெயர் " சண்முக சுந்தரம் " அவரை வம்பிழுக்க பத்மினி...

    Kannadasan

    எல்லோருக்கும் எதாவது ஒரு வகையில் இசை பிடிக்கும். எனக்கு பாடல்கள் கேட்பது வெகு சுகம். இப்பொழுதெல்லாம் நம் மக்கள் சிலர் பாட்டை பாடாய் படுத்தி பயண்பாட்டை உயர்த்தியும் இருக்கின்றனர். பாடல்களில் எழுந்து, பாடலுடன் குளித்து, பாடலுடன் வேலைக்கு சென்று, பாடலுடன்...

    Latest article

    SARANADAINTHEN SAKIYE – 19

    HI FRIENDS, Here is PADMA GRAHADURAI’s ongoing tamil novel SARANADAINTHEN SAKIYE‘…Read and share your comments …

    BHARATHI KANNAMMA – 2

    HI FRIENDS, Here is PADMA GRAHADURAI’s ongoing tamil novel BHARATHI KANNAMMA‘…Read and share your comments …

    THANJAMENA VANTHAVALE – 2

    Hi friends, Here is Muthulakshmi Raghavan’s ongoing tamil novel ”THANJAMENA VANTHAVALE  Read and share your comments …