என் மனதோடு

என் மனதோடு

  Naanum , Vijiyum …………….

  இரண்டு நாள்களாக  ஒரு  வாக்குவாதம்   ஓடிக் கொண்டிருக்கிறது ..எனது  பாணியில்  எடுத்துச் சொல்ல முயன்றேன்  ..பலனில்லை ..விஜி  பிரபு  எனது தங்கை ...நான் தூக்கி  வளர்த்த  என் உடன்பிறப்பு ..அடிக்கிற நேரத்தில் அடிக்கவும்  அணைக்கிற நேரத்தில் தாய்மையுடன்  ...
  muthumaalai

  happy new year …!

  முத்துமாலை வாசக வாசகிகள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ..உங்களோட கமென்ட்ஸ்க்கு லேட்டா பதில் சொல்கிறேன் ஓகேயா ..?

  Yezhu Swarangal

  நான் அதிகமாக நடமாட இயலாதவள் ..எனது நடமாட்டம் வீட்டுக்குள்தான் ... கால் நீட்டி அமர்ந்து கைக்கெட்டும் தூரத்தில் தேவையான பொருள்களை வைத்துக் கொண்டு மடியில் தலையணையை வைத்து எழுதிக் கொண்டிருக்கிறேன் ..இப்படி எழுதப் படும் கதைகள் கொள்ளை போனால் ஒரு...

  FAITHFUL..

  ஒட்டுப் ..............போடவில்லை ... ஜனநாயகத்தின் மீதும் , தனிமனித உரிமைகளின் மீதும் எனக்கு நம்பிக்கை போய் விட்டது .. ஒரு இந்தியக் குடிமகளாக எனது தாய் திரு நாட்டில் நான் மன நிம்மதியுடன் வாழவில்லை .. என்று என் தாய் திருநாட்டின் பிரமதமரையும் ,...

  ஒவ்வொரு தனி மனிதருக்கும் தனி மனித உரிமை இருக்கிறது ..

  இலக்கியப் போராளிகளுக்கு ஒரு வேண்டுகோள் .. எழுத்தாளர்களுக்கு கருத்து சுதந்திரம் இருப்பதைப் போல ஒவ்வொரு தனி மனிதருக்கும் தனி மனித உரிமை இருக்கிறது ..எழுத்தாளர்கள் அதில் கை வைக்காமல் இருந்தால் அவர்களும் பொங்கி எழ மாட்டார்கள் .. நம்மில் ஒருவரை கேள்வி...

  Our wedding day

  நாங்கள் இருவரும் ஆதர்ச தம்பதிகளா என்று கேட்டால் இல்லை என்ற பதிலை இருவருமே சொல்வோம் ..எனது வேகமும் ..கோபமும் ..அவரின் நிதானமும் ..சகிப்புத் தன்மையும் இத்தனை ஆண்டுகளாக மோதிக் கொண்டுதான் இருக்கின்றன .. இருவரும் இரு வேறு கரைகளில் இருந்தாலும் வெற்றிகரமாக...

  INDEPENDENCE DAY

   அந்நியர் ஆண்ட நம் தாயகத்தை மீண்டும்    நம் வசமாக்க எத்தனையோ ஆயிரக்கணக்கானோர் தம் சுகம் , சொத்துக்கள் ,வாழ்க்கையிலிருந்து உயிர் வரை  இழந்து போராடி சுதந்திர இந்தியாவாக்கி நம் கையில் கொடுத்து சென்று எழுபது ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. சுதந்திரத்தை...

  Risyasrungar

  புராணத்தில 'ரிஷ்யசிருங்கர் ' கதை படிச்சுருக்கேன் .. பெண்களை அறியாதவர் ..அவர் காலடி பட்டால் மழை பொழியும் ..நாட்டில் சுபிட்சம் கிடைக்குமென்று ஒரு நாட்டின் மன்னன் பெண்களை ஆண்கள் போல் மாறுவேடம் அணியச் செய்து அவரைக் கடத்தி வந்து விடுவார் . .ரிஷ்ய...

  ‘ உன் பார்வை போல என் பார்வை இல்லை

  கெட்டிக்கார நட்ச்சத்திர சேனல் .. எதை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்று மிகத் தெளிவாக கணித்து வைத்திருக்கிறது ... சீரியல்களுக்கு என் கதை வசனம் ...ரியாலிடி ஷோக்களின் விருந்தினர் அழைப்புக்கு அறிவு ஜீவிகள் .. .. அழகாக வரையறுத்து வைத்திருக்கிறது...

  .என் பெருமாள் ..ஏழுமலையான் இரக்கமுள்ளவன் ..

  எனது கதைகளில் அடிக்கடி இடம் பெரும் முக்கியமான கதாபாத்திரம் ' ரயில் ..' ரயில் பயணங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் ..எனக்குப் பிடித்த எதுவும் அரிதானதாகவே இருந்திருக்கின்றன ..எனக்கு விவரம் தெரிந்த பின்னால் ஓரிரு முறையே ரயிலில் நான் பயணப்...

  ONLY RELAX …

  நான் ஏற்கனேவே கூவியிருப்பதைப் போல நம்ம மக்களுக்கு மனஅழுத்தம் ஜாஸ்திப்பா ..என்னையும் சேர்த்துத்தான் சொல்றேன் ..அதனால என்னோட கதையெல்லாம் மனச லேசாக்கற மாதிரிதான் இருக்கும் ..கனமான கதை வேணும்ன்னா அதுக்கான அறிவுஜீவிகள்கிட்ட கேளுங்க ..எனக்கு அறிவு ரொம்ப ரொம்ப கம்மி...

  Chithiragupthar Temple

  " ஏழு ஸ்வரங்கள் " முடிந்ததும் காஞ்சிபுரம் போயிருந்தேன் ..ஏகாம்பரேஸ்வரர் கோவிலிலும் , வரதராஜ பெருமாள் கோவிலிலும் ஒவ்வொரு பிரதிகளை சமர்ப்பித்து வணங்கினேன் ..இதை முகனூலிலும் பகிர்ந்திருந்தேன் ..சொல்லாத செய்தியொன்று உண்டு ..அதை இன்று சொல்கிறேன் .. அன்று சித்திரகுப்தர் கோவிலுக்கும்...

  Latest article

  SARANADAINTHEN SAKIYE – 19

  HI FRIENDS, Here is PADMA GRAHADURAI’s ongoing tamil novel SARANADAINTHEN SAKIYE‘…Read and share your comments …

  BHARATHI KANNAMMA – 2

  HI FRIENDS, Here is PADMA GRAHADURAI’s ongoing tamil novel BHARATHI KANNAMMA‘…Read and share your comments …

  THANJAMENA VANTHAVALE – 2

  Hi friends, Here is Muthulakshmi Raghavan’s ongoing tamil novel ”THANJAMENA VANTHAVALE  Read and share your comments …