Hi Friends ,

சென்னையில் புத்தக கண்காட்சி தொடங்கிவிட்டது .புத்தக …நாவல் வெறியர்களின் பொற் பொழுதுகள் இந்த தினங்கள் .நம் தளத்தில் வெளிவந்த உங்கள் அனைவரின் ஆர்வத்தையும் , பாராட்டையும் பெற்ற அனைத்து புத்தகங்களும் புத்தக கண்காட்சியில் கிடைக்கும் .புத்தகங்கள் கிடைக்கும் ஸ்டால் நம்பர்கள் ,

லட்சுமி பாலாஜி பதிப்பகம் மூலம் வெளியான முத்துலட்சுமி ராகவன் , விஜி பிரபு , பத்மா கிரகதுரை புத்தகங்கள் கிடைக்கும் ஸ்டால்கள் – 86 , 87 .

பத்மஸ்ரீ பதிப்பகம் மூலம் வெளியான விஜி பிரபுவின் புத்தகம் கிடைக்கும் ஸ்டால்கள் – 86 , 87 .

கற்பகம் புத்தகாலயம் மூலம் வெளியான பத்மா கிரகதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் ஸ்டால்கள் – 23 , 24.

பத்மா கிரகதுரையின் கன்னம் வைத்த கள்வனே கற்பகம் புத்தகாலயம் மூலம் வெளியாகிவிட்டது .புத்தகம் விரும்புவோர் புத்தக கண்காட்சியில் வாங்கிக் கொள்ளலாம் .

சென்னை தவிர்த்து பிற ஊர்களில் இருப்பவர்கள் , உங்கள் விருப்ப புத்தகங்களை கொரியரில் பெறவோ , உங்கள் ஊர் கடைகளின் விபரங்கள் பெறவோ பேச வேண்டிய தொலைபேசி எண்கள் …

லட்சுமி பாலாஜி பதிப்பகம் – 9566942486

பத்மஸ்ரீ பதிப்பகம் – 8526631660

கற்பகம் புத்தகாலயம் – 9600063554.

Leave a comment

LEAVE A REPLY