HI FRIENDS ,

This is a new section on our site. Sathya G.P is sharing his experiences in his travels & about the people he met, here with us. Read and share your comments

 

நண்பர் Sathya GP ” அகல் ” மின்னிதழை வெற்றிகரமாக நடத்தி வருபவர். நமது தளத்தில் பல முறை கட்டுரைகள் , கவிதைகள் , அனுபவங்கள் , பாடல்கள் என பல விசயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார் . மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்ததால் பல இடங்களுக்கு பயணப்பட்டு பல்வேறு மனிதர்களை சந்தித்திருக்கிறார் .அப்படி தான் உணர்ந்த அனுபவங்களை இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார் .”முகங்கள் ” என்ற தலைப்பின் கீழ் அவரது அனுபவங்கள் நம் தளத்தில் வாரம்தோறும் புதன்கிழமை அன்று வெளியாக இருக்கிறது .அவரை வரவேற்போம் தோழமைகளே ….

FullScreen Mode

Leave a comment

1 COMMENT

LEAVE A REPLY