விஜிபிரபு தனிப்பதிப்பகம் ஆரம்பித்திருக்கிறாள்….

” புத்தம் புது காலை “

வெகு விரைவில் வெளிவரவிருக்கிறது….விற்பனை உரிமையை லட்சுமி பாலாஜிபதிப்பகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது….என் தங்கைக்கு தானியங்களை வழங்காமல் அவளே சுயமாக பயிரிடக் கற்றுக்கொடுத்து விட்டேன்.பெரு மகிழ்ச்சி எனக்கு..எம் இணையதளத்தில் அவள் கதைகள் வழக்கம் போல் வெளியாகும்

Leave a comment

6 COMMENTS

LEAVE A REPLY