விஜய் மெர்சல் படத்தில் பேசிய கருத்துக்களில் தவறு இருந்திருக்காது….எப்போது தெரியுமா..? கோவில என்று இந்து மத ஆலயங்களைப் பற்றி மட்டும் சொல்லாமல் சர்ச்,மசூதி என்று அனைத்து மத ஆலயங்களையும் சொல்லியிருக்க வேண்டும்..கருத்து சொல்பவர் ஒரு கிறித்துவர்..சர்ச்சை வெடிக்கத்தான் செய்யும்..இந்து மத கோவில்கள் அரசுடைமை ஆக்கப் பட்டிருக்கின்றன..அவற்றில் வரும் வருமானம் அரசு மருத்துவ மனைகளின் செலவினங்களுக்கு பயன்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது..என் மதம் என்ற பாசத்தைத் தவிர மத அபிமானம் இல்லாத நான் இதற்கு மேல் என்ன சொல்ல..?

– M.R

Leave a comment

LEAVE A REPLY