Hi Friends ,

 

சொன்னபடி கதைகளுடைய அப்டேட்ஸ் முழுவதும் போட்டுட்டேன் ப்ரெண்ட்ஸ் .இனி எனக்கு இரண்டு நாட்கள் லீவ் .எங்கள் தீபாவளி ஷாப்பிங்கே இனிமேல்தான் .கணவர் , குழந்தைகளுடன் முழுமையாக இரண்டு நாட்கள் . நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தாருடன் இனிமையாக தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள் .

இன்று எர்ரர் அதிகம் வருவதாக எனக்கு நிறைய கம்ப்ளைன்ட்ஸ் .இன்று  அதிக அப்டேட்கள் ஆனதால் நமது தளத்தில் ஹெவி டிராபிக் .அதனால் அதிக நேரம் எர்ரர் மெசேஜ் காட்டியிருக்கும் .இனி சரியாகி விடும் .மற்ற தளங்களுக்கும் , நமது தளத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு .வியூவர்ஸின் எண்ணிக்கையில் ….இதனை பிற தளங்களில் கதைகளை வாசிக்கும் அனைவரும் அறிவீர்கள் .அதிக பார்வையாளர்கள் …அதுவும் அப்டேட் போட்ட உடனேயே படிக்க வேண்டுமென மிக  ஆவலாதிக்கும் மிகு அதிக பார்வையாளரகளை கொண்ட  தளத்தில் இது போன்ற டிராபிக்குகள் , எர்ரர்கள் சகஜம்தான் .வாசகர்கள் புரிந்து கொள்வீர்களென நம்புகிறோம் .

நம் தளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் முத்துலட்சுமி ராகவன் , பத்மா கிரகதுரையின் மனமார்ந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் .

Leave a comment

17 COMMENTS

LEAVE A REPLY