Hi friends,

Here is we INTRODUCED a new writer to our site . Read  her writings and share  your comments…

                                                 மா.வை .ஆதிரை 
நமது தளத்திற்கு புதியவரல்ல இவர் .முன்பே அறிமுகமானவர்தான் .கவித்துவமான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் . நுட்பங்களையும் , அழகியலையும் தனது கவிதைகளில் எளிதாக கொண்டு வருவார் .இவரது எழுத்து பணியில் சிறு இடைவெளி விழுந்து விட்டது .காரணம் அவரே சொல்கிறார் பாருங்கள் .அவரது பாணியில் கவித்துவமாக …இனி இவரது படைப்புகள் நம் தளத்தில் தொடர்ந்து வெளியாகும் .நிச்சயம் இவர் உங்கள் மனம் கவரும் படைப்புகளை தருவார் தோழமைகளே .அவரை தொடர்ந்து உற்சாகப்படுத்துங்கள் .

 

FullScreen Mode

Leave a comment

4 COMMENTS

  1. தனிமையில் உணரும் அத்தனை உணர்வும்
    உங்கள் தனிமை கவிதையிலும் உணர்ந்தேன்.

LEAVE A REPLY