ENNIYIRUNTHATHU YEDERA – VIII – 255

14
9311

HI FRIENDS,

Here is Muthulakshmi Raghavan’s ongoing new tamil novel “Enniyirunthathu yedera PART VIII”. Read and share your comments..

FullScreen Mode

(3568)

Leave a comment

14 COMMENTS

  1. மேம் உங்கள் எழுத்து நடை ,கதை சொல்லும் பாங்கு ஆகியவை chanceஏ இல்லை மேடம்.

  2. Invitation nae ippadi naa appo kalyanam??

    Sema yaa iruku mam…Enna attam pootaanga nandhini kitta 2 perum.. Avangaluku ithuvum venum innamum venum.

  3. இவ்ளாே சீக்கிரம் கல்யாணமா? கல்யாணத்தாேட சேர்ந்து கதையையும் முடிச்சிராதீங்க மேம். ப்ளீஸ்

  4. அய்யோ மேடம் கதை முடிய போகுதா… இதை தாங்கவே முடியாது… ரவி…. நந்தினி… ரம்யமாலினி இவங்கயெல்லாம் எங்களோடவே இருக்கிற மாதிரி தான் எப்போதும் தோணும்… ஒரு நாள். நீங்கள் பதிவு போடலேன்னாலும்… ஈதையோ இழந்த feeling தான் வரும்… இப்ப இந்த கதை முடிவை நோக்கி நகர்வதை நினைத்தால் ரொம்ப கஷ்டமா இருக்கு மேடம்… இப்படி உணர வைக்க உங்களால் மட்டும் தான் முடியும்…!! நன்றி மேம்.

  5. The lady-villain Tharangini dropped out of the race like a comedy villain now 🙂 Hope at least Ajantha will meet Nandhini face to face and hope Nandhini gives back the torture that she endured.
    I wish Ajanta and her family would realize how selfish and unkind they are and apologize to Veena and RaviVarman and Nandhini. Ravi should make them work for a living.
    Wonderful writing as always, friend!

LEAVE A REPLY