HI FRIENDS,

Here is Muthulakshmi Raghavan’s ongoing new tamil novel “Enniyirunthathu yedera PART VIII”. Read and share your comments..

FullScreen Mode

Leave a comment

15 COMMENTS

  1. Flash back முடிந்து மறுபடியும் ஆரம்பிக்காமல் தாெடர்ச்சியாக வந்து விட்டதே! அடடே. ஆச்சரியக்குறி!!!

  2. வாவ்…. என்னவொரு அதிரடி ஆக்சன்… !!! கமாண்டர் கலக்கிட்டாரு….!!! Planning… kidnapping….. chasing….action னு ஒரு படம் பார்த்த அனுபவத்தை கொடுத்துட்டீங்க!!
    அசத்தல் mr mam…!! உங்கள் ஒருவரால் மட்டுமே இது சாத்தியம்..!!

  3. Mam neenga ovoru episode update pannum pothum ennaku mindla appadiye padama odu thu mam sooo gud… n
    Way of track is too gud mam
    We’ll eagerly awaiting for the beautiful end…
    Mam

  4. ஹப்பாடா, நந்தினியின் பெற்றோர்
    பெல்ட் மன்னனுக்கு இவளைக்
    கல்யாணம் செய்யறதை
    நிறுத்திட்டாங்க
    ஹய்யோ, நந்தினியின் பெற்றோரும்
    தம்பியும் வரும் நேரம் பார்த்து
    இந்த நந்தினி வலியப் போய்
    ஆபத்தில் மாட்டிக்கிட்டாளே

  5. நல்லவேளை, ரவிச்சந்திரன்
    வந்து காப்பாத்திட்டான்
    ஹய்யோ, மகேந்திரனின் டிரைவர்
    ஒரு ஜிம்னாஸ்டிக்கா?
    அவருக்கு ஒரு லட்சம் சாலரி,
    ரவி கொடுத்தானா?

  6. ஹய்யோ, ரொம்பவே
    அருமையாகப் போகுது
    ஸ்டோரி
    இந்த புக், எப்போப்பா
    கடைக்கு வரும்?
    எங்கே கிடைக்கும், பத்மா டியர்?

LEAVE A REPLY