ENNIYIRUNTHATHU YEDERA – VII – 225

12
7888

HI FRIENDS,

Here is Muthulakshmi Raghavan’s ongoing new tamil novel “Enniyirunthathu yedera PART VII”. Read and share your comments..

FullScreen Mode

(3227)

Leave a comment

12 COMMENTS

  1. Ramya enna ramya nee ippadi panra… Tharangini yeppadi yum ravi ya kalyanam panna mudiyaathu appuram unna antha vittula nimathiyaa iruka viduvaala?

    Apuram neeyum adutha veena vaa agiduva venam rasathi…Pochu ithu thaan irukathu nu thala thala ya adichen kinkini poi solluthu nu nenaichen…Romba yaemattrama pochey..

  2. அவ்வளவு தூரம், ரம்யமாலினி,
    அண்ணனைக் காதலிப்பதாக சொன்ன
    தரங்கிணி ஏன் ரம்யாவைப் பார்க்காமல்,
    அவளிடம் பேசாமல், போய் விட்டாள்?
    அவ்வளவு ஆணவமா?

  3. ஹ்ம்ம்……………..போயும், போயும்,
    ரம்யாவுக்கு விரும்புவதற்கு,
    இந்த தரங்கினியின் அண்ணன்தான்
    கிடைத்தானா, M R டியர்?

  4. ஹேய், நான் இந்த ”எண்ணியிருந்தது
    ஈடேற” 7-ம் பாகம் புக் வாங்கிட்டேனே
    இந்த நாவல் ரொம்பவே சூப்பர்பா
    இருக்கு, M R டியர் and பத்மா டியர்

  5. இந்த நந்தினி, இவ்வளவு முட்டாளா
    இருக்க வேண்டாமே, பத்மா டியர்

  6. ஹய்யோ, இந்த அபராதஜிதனுக்கெல்லாம்,
    வெக்கம், மானம், சூடு, சுரணை, எதுவுமே
    கிடையாதா பா?

  7. தங்கச்சி பேச்சைக் கேட்டுக்கிட்டு,
    திரும்பவும் வந்துட்டானே பா
    இவனை ரவிச்சந்திரன், பார்த்தா
    சும்மா விடுவானா=ங்கிற பயமே,
    இவனுக்கு, அபராதஜிதனுக்கு
    இல்லையே பா

LEAVE A REPLY