THODUVANAM – 2

11
3565

Hi friends,

Here is Muthulakshmi Raghavan’s ongoing tamil novel ”THODUVANAM  ” . Read and share your comments …

FullScreen Mode

(1444)

Leave a comment

11 COMMENTS

  1. ஐயோ, அருமையான இளமதி பேரை
    நான் மறந்துட்டனே, பத்மா டியர்
    ரொம்பவே சூப்பரான இந்த ”தொடுவானம்”
    நாவலை நான் எத்தனை முறைப்
    படித்தேன்னு எனக்கேத் தெரியாது பா
    இருந்தாலும் இளமதி பேரை நான்
    மறந்துட்டேன் பத்மா செல்லம்

  2. நான் படித்த, இரண்டாவது M R டியரின்
    நாவல் இந்த ”தொடுவானம்” நாவல்
    பத்மா டியர்
    முதல் நாவல் ”என்னவென்று நான்
    சொல்ல” நாவல், பத்மா செல்லம்

  3. M R டியரின் அருமையான நாவல்கள்
    எல்லாமே நான் படித்திருக்கிருக்கிறேன்
    சிலதை வாங்கியும் வைத்திருக்கிறேன்,
    பத்மா டியர்
    தோணும்பொழுது எடுத்துப்படிக்க, நம்ம
    கையில் புக் இருந்தால்தான் வசதி பா

  4. M R டியரின் புத்தகங்களை யாருக்கும்
    நான் இரவல் தரமாட்டேன்
    அப்படியே ரொம்பவும் ஆசைப்பட்டு கேட்டு,
    அப்படியே தந்தாலும் சீக்கிரமே திரும்ப
    வாங்கி வைத்துக் கொள்வேன், பத்மா செல்லம்

  5. இந்த ”தொடுவானம்”=ங்கிற
    அருமையான நாவல் புக்
    என்னிடமில்லை பா
    சீக்கிரமே வாங்கவேணும், பத்மா டியர்

  6. ஹ்ம்ம்……………..திருவிழாவில்,
    மாமன் பொண்ணுங்க வந்து
    என்ன ஏழரையைக் கூட்டப் போகுதுகளோ?
    சுவாதி டியர் பாவம் பா, பத்மா செல்லம்

  7. கோவிந்தன், வெகு அருமையான
    ஒரு கணவன்
    ஹீரோயின் இளமதியும்,
    அருமையானவள் தான், M R டியர்

  8. இளமதியின் கணவன், மளிகைக்
    கடைக்காரர்=ன்னு ஞாபகம் இருக்கு
    ஆனால் அவர் பேரும், அவர் மனைவியின்
    பேரும் தான் மறந்து விட்டது, பத்மா டியர்

  9. கோவிந்தன், இளமதி, இவங்க
    இரண்டு பேரும் சினிமாவுக்கு
    போகும் நிகழ்வு வெகு சுவாரஸ்யமா
    இருக்கும் பா, பத்மா செல்லம்

  10. அடுத்த பதிவுக்கு ஆவலுடன்
    காத்திருக்கிறேன் பா, M R டியர்

  11. ஸ்ரீமதி முத்துலட்சுமி ராகவன் டியரோட
    நாவல்கள் எல்லாவற்றையுமே
    நான் படித்திருக்கிறேன், பத்மா டியர்
    ஆனாலும் எனக்கு ரொம்பவே பிடித்த
    இந்த ”தொடுவானம்”=ங்கிற,
    அற்புதமான நாவலை,
    திரும்பவும் படிக்கத் தந்ததற்கு
    மிகவும் நன்றி, M R டியர் and பத்மா செல்லம்

LEAVE A REPLY