ஹாய் ப்ரெண்ட்ஸ் ,
உங்கள்  எதிர்பார்ப்பு புரிகிறதுப்பா .ஒரு வாரம்தான் டைம் கேட்டிருந்தேன் .மேலும் ஒரு வாரம் கடந்துவிட்டது .ஆனால் இரண்டு வாரங்களாக நிறைய அலைச்சல்கள் .அதிக வேலைகள் .  கதை எழுதவே இல்லை .” கன்னம் வைத்த கள்வனே ” அதே இடத்தில் நிற்கிறான் .இன்னும் ஒரே ஒரு வாரம் .ஓரளவு கதையை முடித்து விடுவேன் .பிறகு பதிவிட ஆரம்பித்து விடுகிறேன் .நம் தளத்தை கூட இரண்டு வாரங்களாக சரியாக கவனிக்கவில்லை .ஒரே வாரத்தில் பழைய சுறுசுறுப்போடு  நம் தளமும் , கன்னம் வைத்த கள்வனும் தயாராகிவிடுவார்கள் .ஹர்ஷவர்த்தன் தன் ” அச்சா “ வோடு உங்களை சந்திக்க வருவான் . அது வரை …ப்ளீஸ் …பொறுத்திருங்கள் .
 அது  வரை எனது பழைய கதைகளில் ” முள்ளில் ரோஜா ” படிக்கிறீர்களா …? தினமும் நான்கு பேராவது புது விருந்தாளிகளாக நம் தளத்திற்குள்  நுழைகிறீர்கள் .அவர்களுக்காகவும் …முன்பே படித்தவர்களுக்காகவும் தான் .விரும்புபவர்கள் கமெண்டிடுங்கள் .

Leave a comment

14 COMMENTS

 1. Wow, Superb Padma dear
  Please give the lovely and nice and excellent Novel “Mullil Roja” kodungappa
  Enakku rombave piditha Novel paa Padma chellam

 2. Karumbu/sugarcane thinnak kooliyaa, Padma dear?
  If possible please give update of my favourite lovely Novel “Mullil Roja” today itself, Padma chellam

 3. No problem, Padma dear
  Take your own time and come asap
  with your no, no our லவ்லி நாவல்,
  ”கன்னம் வைத்த கள்வனே”
  பத்மா செல்லம்

 4. கரும்பு தின்னக் கூலியா, பத்மா டியர்?
  சஹானாவையும், சாம்பவியையும்,
  ரிஷியையும் சாஹித்யாக் குட்டியையும்
  மீண்டும் சந்திக்க ரொம்பவே ஆவலா
  இருக்குப்பா, பத்மா செல்லம்

 5. Super mam… Nenga update podala nu last week mulil roja padichan.. But unga novels lan padichitay irukalam… inaikay podungalan… Addict agitom nanga ubga novels ku…

LEAVE A REPLY