HI FRIENDS,

Here is Muthulakshmi Raghavan’s ongoing new tamil novel “Enniyirunthathu yedera PART VII”. Read and share your comments..

FullScreen Mode

Leave a comment

17 COMMENTS

  1. அய்யய்யோ, ரம்யமாலினியின் மனதில்
    தனபாலனா, M R டியர்?
    கேட்கவே பிடிக்கலையே பா

  2. சும்மாவே இந்த தரங்கிணி ஆடுவாள்
    இப்போ…………….?
    இவளை கையில் பிடிக்க முடியுமா?
    பேய்க்கு சலங்கை கட்டிய கதை தான்

  3. தனபாலனை, ரம்யா விரும்புவது
    தெரிந்துதான் அஜந்தாவிடம்
    அவ்வளவு தெனாவெட்டாக
    தரங்கிணி பேசினாளா?

  4. தரங்கிணியின் துருப்புச்சீட்டாகும் அளவுக்கு,
    ரம்யா மோசமாகி விடவில்லை

  5. ரவிச்சந்திரன் விடமாட்டான்
    ஆனால் இந்த நந்தினி=தான்,
    நல்லது பண்ணுறே=ன்னு
    குட்டையை குழப்பாம
    இருக்கணும், பத்மா செல்லம்
    ஒருவேளை இதுக்குத்தான்,
    இந்த தரங்கிணி, இவளைப்பார்க்க
    இங்கே, இப்போ வந்திருக்கிறாளோ,
    M R டியர்?

  6. இந்த நந்தினி ஏன் தரங்கிணியைப்
    பார்த்துப் பயப்படுகிறான், பத்மா டியர்?

  7. இந்த ”எண்ணியிருந்தது ஈடேற”
    நாவல், ஏழாம் பாகம் புத்தகம்,
    கடைக்கு வந்துவிட்டதா, பத்மா செல்லம்?

  8. இங்கு கோயம்புத்தூரில், விஜயா பதிப்பகம்
    தவிர, M R டியர் நாவல்கள், வேறு எங்கே
    கிடைக்கும், பத்மா டியர்?

LEAVE A REPLY