Hi friends ,

Here Muthulakshmi Raghavan”s on going new tamil novel ” THATU THADUMARUM NENJAM ” next episode. Read and share your comments friends…

போன  பகுதிக்கு குரல் கொடுத்த தோழமைகளுக்கு நன்றி…இதோ இன்றே இரண்டாவது பதிவும் கொடுத்துவிட்டேன் .இதற்கே  நீங்கள் எல்லோரும் என்னை பாராட்ட வேண்டும்  பிரண்ட்ஸ் …உங்கள்  ஒவ்வொருவரின் கமென்டையும் M.R  மேடமும் , நானும் ( P.G ) படித்து கொண்டுதான் இருக்கிறோம் தோழமைகளே . அதனால் தயக்கமின்றி உங்களது அனைத்து கருத்துக்களையும் நீங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்  ….உங்களது வசதிக்கவே  Facebook comments    இணைக்க பட்டுள்ளது . அதனையும் தயக்கமின்றி  உபயோகித்து கொள்ளுங்கள் .

” தட்டு  தடுமாறும் நெஞ்சம் “ புத்தகம்  வெளி வந்துவிட்டது நண்பர்களே. புத்தகத்தை கொரியர்  மூலம்  பெறவும் , , உங்கள் ஏரியாவில் புத்தகம்  கிடைக்கும் இடத்தை தெரிந்து கொள்ளவும் , நீங்கள் பேச வேண்டிய தொலைபேசி எண்….

லஷ்மி பாலாஜி பதிப்பகம்  – 9566942486

 

FullScreen Mode

Leave a comment

6 COMMENTS

  1. Oh ipo Dan priya uh riya edhavadhu solli rishi kita irundhu pirichitala m.r.mam…. apa kuda thandavarayan irukanumey avar rishi kita nadanda vishiyatha solirkalamey….. nice update mam…

  2. superb ud M R mam
    ayyo, Rishi pona piragu varukirayae Priya,
    intha Riya ratchachi unnai yennavellam solli kalanga adikka poralao theriyalaiyae pa?
    hei on that time, intha Thandavan-yai back up panni viduvalao intha Riya?
    waiting for your next lovely ud M R mam

LEAVE A REPLY