MULIL ROJA – FINAL

72
40829

Here Padma  Grahadurai’s on going tamil novel MULIL ROJA next episode ..Read and enjoy. Please share your comments after reading…

 

ஹாய் ப்ரெண்ட்ஸ் ,

உங்கள் அனைவரின் பேராதரவுடன் ” முள்ளில் ரோஜா ” கதையை முடித்துவிட்டேன் .எனக்கு மிகுந்த மனநிறைவை தந்த கதை இது . உங்களுக்கும் அதே உணர்வை கதை கொடுத்ததில் மிகுந்த மகிழ்ச்சி .கதைகளில் கவிதையை சேர்ப்பது முழுக்க முழுக்க எனக்காக மட்டுமே .நிறைய பேர் அவற்றை படிக்காமல் கடந்து விடுவதையும் அறிவேன் .ஆனால் அவற்றை தாண்டி இந்த கதையில் கவிதைகளும் நிறைய தோழிகளால் விரும்பி வாசிக்கப்பட்டதை அறிந்து மிக  மகிழ்ந்தேன் .

இந்தக் கதையை பொறுத்தவரை இரு வேறு குணாதிசயங்கள் கொண்ட பெண்களை பற்றிய கதை என்னும் கருத்தை எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பித்தேன் .கதையின் நாயகி ரோஜாவான சாம்பவியானாலும் , முள்ளாய் குத்தும் சஹானாதான் என் மனதை அதிகம் பாதித்தாள் .அவளது பாத்திரத்திற்காகத்தான் நான் மிக மெனக்கெட்டேன் .அதிகமாய் எழுதும் ஒரு சிறு வார்த்தை கூட சஹானாவின் பாத்திரத்தை வீண்டித்துவிடும் .எனவே முள்ளின் மேலிருந்து அந்த பாத்திரத்தை படைத்தேன் .கதை முடியும் போது சஹானா பூரணமடைந்து விட்ட மனத்திருப்தி என்னுள் பரவியது .அதே கருத்துக்கள் உங்களுக்குள்ளும் என உங்கள் கமெண்டுகள் மூலம் அறிந்து மகிழ்ந்தேன் .

இப்பொழுது ஒரு இனிமையான கதையை உங்கள் அனைவருக்கும் கொடுத்த திருப்தியில் இருக்கிறேன் .” முள்ளில் ரோஜா ” புத்தக விற்பனையும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது .இந்த சந்தோசங்களை சாத்தியமாக்கிய உங்கள் அனைவர்க்கும் நன்றி தோழமைகளே ….

இதோ இறுதி பகுதி …வாசித்து விட்டு வழக்கம்போல் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் .

FullScreen Mode

(9280)

Leave a comment

72 COMMENTS

  1. sorry mam, padika mudiyavillai… final episode migavum virumbi eagara wait pandren… migavum sothanayaga ullathu, 24th update ana entha novel padikamudiyavillai…

    • S.Vijayarani, Chennai

      Mam this link is not opening.. Do u have any restrictions… How to read urs… Kindly help us. I am egarly waiting for your reply mam, Please…

  2. Padichitten superb ending mam…oru storya etha vida alga mudikka mudiyathu…romba arumaiyana modivu…mulli roja final nu pathuttu padika mudiyama than romba kashta patten …ennaiku nt nalla thunguven…thank u sooooooo much mam…

  3. mam i want to register my name in your site . if i click the register no form there. how can i register and login your site? please help me mam. i like your all the stories mam . all the stories are wonderful.also i want to read your old stories.

  4. Hei Padma, superb ending paa
    Rojavil mul irukkum, but mullil roja is supero superb paa
    I like and loved Sahana character very much paa
    friendship endraal ippidithan irukka vendum
    waiting for next your superaanaa kalakkal story Padhu

  5. அருமையா கதையை எழுதி இனிமையா முடிச்சிடீங்கபா!!!!! கதையில நீங்க எழுதிய ரொமாண்டிக் நிகழ்வுகள் அருமை!!!! ரோஜா முள் நாவலுக்கு நீங்க கொடுத்த விளக்கம் அருமை பத்மா இது போன்ற பல கதைகளை உங்களிடம் எதிர் பார்க்கிறேன்.

LEAVE A REPLY