This poem is Written by Muthulakshmi Raghavan

 

இது சதுரங்க வேட்டையாடும் பூமி ..எனக்கு சதுரங்கம் தெரியாது .. இது நியாய தர்மங்கள் கொண்ட யுத்த பூமியல்ல ..முதுகில் குத்தும் கத்திகளை எந்தக் கேடயம் கொண்டும் தடுக்க இயலாது ..வாளேந்தும் வலிமை துரோகிகளுக்குக் கிடையாது ..

வைரக்கல்லை பரிசளித்தால்.. உப்புக் கல்லைத் திருப்பி அளிக்கும் ..வஞ்சனையை வைத்து எதை நீ வெல்லப் போகிறாய் ..?

கடல்நீர் நடுவே ..குடிநீர் தேடும்.. வறியவர்கள் நிறைந்த பூமி இது ..

செய்ய வேலைகள் ஆயிரம் இருந்தும் ..செய்ய முடியாத சூழ்நிலை ஏன் ? எனைக் கட்டிப் போடும் கயிறு எது ..?

Leave a comment

LEAVE A REPLY