‘தில்லான மோகனம்பாள் படத்தில் ‘..” மறைந்திருந்தே ” என்ற பாடல் காட்சியில் ..பத்மினி ..” மாலவா ..வேலவா ..மாயவா ..சண்முகா ..” என்று பாடுவாங்க ..அந்தக் கதையின்படி சிவாஜியின் பெயர் ” சண்முக சுந்தரம் ” அவரை வம்பிழுக்க பத்மினி அவர் பெயரை உச்சரித்து பாடுவதை ரசித்து அவர் உதட்டைச் சுழித்து    ..நாக்கை கடிப்பாரே ..அந்த காட்சியில் அவர் காட்டும் முகபாவம்தான் அது ..அந்த ஒரு காட்சியில் ஓராயிரம் கோடி சிருங்கார அலைகள் எழும்பும் ..காதலனை வம்பிழுக்கும் காதலியிடம் ஒளிந்திருக்கும் உரிமையுணர்வை அவர்கள் இருவர் மட்டுமே அறிவார்கள் ///இது போல்  காதலை வம்பிழுக்கும் பாடல்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்  தோழமைகளே …
                                                                                                                                                                                                                                 முத்துலட்சுமி ராகவன்
 

Leave a comment

LEAVE A REPLY